Posted on Aug 11 , 2010 in மரண அறிவித்தல்

வைத்திலிங்கம் பரமலிங்கம்

0 Comments
வைத்திலிங்கம் பரமலிங்கம்

பிறந்த இடம்: புங்குடுதீவு 12ம் வட்டாரம்

வாழ்ந்த இடம்: வவுனியா

பிறப்பு : 23 யூலை 1950 — இறப்பு : 4 ஓகஸ்ட் 2010

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பெரியகுளம் கண்டாவளையை வசிப்பிடமாகவும் தற்போது வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் பரமலிங்கம் அவர்கள் 04.08.2010 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற  வைத்திலிங்கம் இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் கனகாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அன்ன‌ல‌ட்சுமியின் அன்புக் கணவரும்,

ல‌க்குமார்(வ‌ர்த்த‌க‌ர் – புளிய‌ம்பொக்க‌ணைச‌ந்தி), ராஜ்குமார்(சுவிஸ்), கேதீஸ்குமார்(பிரான்ஸ்), நிசாந்தினி, அர்த்தன‌ன்(வ‌வுனியா) ஆகியோரின் அன்புத் த‌ந்தையும்,

நாகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சந்திரா மற்றும் வைத்திலிங்கம்(கண்ணன் லோட்ஜ் – திருநெல்வேலி), கனகரத்தினம், யோகன், மல்லிகா, தேவி, செல்வம்(சுவிஸ்), ஜீவன்(இலண்டன்), மதி(சுவிஸ்), பாபு(வர்த்தகர் – புளியம்பொக்கணைசந்தி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மஞ்சுளாதேவி, வேலுப்பிள்ளை, சுந்தரலிங்கம், கனகராசா, புவனேஸ்வரி(சுவிஸ்), எழினி(இலண்டன்), வன்னியசிங்கம்(சுவிஸ்), பூங்கா ஆகியோரின் சகலனும்,

கலா(கொழும்பு), ஈசன்(இலண்டன்), நாதன்(வர்த்தகர் – யாழ்), சாந்தி(இலண்டன்), கண்ணன்(கனடா), லோகன், பிரகாஸ், ரூபன், சுதர்சனா(சுவிஸ்), கரிசன்(சுவிஸ்), சிவஜீவன், சிவஜீவா(லண்டன்), அஜித், ஆர்த்தி ஆகியோரின் மாமாவும்,

கீர்த்தனா, விதுசிகா, வினுஜா(சுவிஸ்) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05.08.2010 வியாழக்கிழமை அன்று வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவி்த்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

கோபு — இலங்கை
செல்லிடப்பேசி:+94777328794 < ராயு — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி:+41765304637 பாலா — பிரான்ஸ் செல்லிடப்பேசி:+33669483462 செல்வ‌ம் — சுவிட்சர்லாந்து தொலைபேசி:+41413107939 ஜீவ‌ன் — பிரித்தானியா செல்லிடப்பேசி:+447958102713 வ‌ன்னிய‌சிங்க‌ம் சுவிட்சர்லாந்து தொலைபேசி:+41619016071

ஆறுதல் தெரிவிக்க...