Posted on Aug 11 , 2010 in மரண அறிவித்தல்

குலசிங்கம் சரோஜினிதேவி

0 Comments
குலசிங்கம் சரோஜினிதேவி

பிறந்த இடம்: ஊர்காவற்துறை

வாழ்ந்த இடம்: வேலணை மேற்கு

பிறப்பு : 10 யூலை 1945 — இறப்பு : 5 ஓகஸ்ட் 2010

ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட குலசிங்கம் சரோஜினிதேவி அவர்கள் 05.08.2010 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கஜவல்லி அம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா காமாட்சியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

குலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சதீஸ்குமார்(பிரான்ஸ்), சைலஜா(ஜேர்மனி), சங்கரகுமார்(இலண்டன்), சத்தியபாலினி(கனடா), சுரேஸ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மஞ்சுளா, சசிகுமார், கிரிபரா, தேவபிரதாபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகேஸ்வரி(இலங்கை), பரமசிவம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மாவதி(கனடா), இராஜலிங்கம்(இலங்கை), உலகநாயகி(இலங்கை), தனலட்சுமி(இலங்கை), யோகலிங்கம்(இலங்கை), மகேந்திரலிங்கம்(இலங்கை), பேபிராணி(இலங்கை), அருணாசலம்(இலங்கை), நிர்மலா(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான செல்லப்பா மனோன்மணி, சோமசுந்தரம் தங்கம்மா மற்றும் நல்லையா யோகம்மா(கனடா) ஆகியோரின் பெறாமகளும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை மற்றும் தையல்நாயகியம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், சரஸ்வதி ஆகியோரின் மருமகளும்

ரேஷ்மிகா, ராகுல்,அபிலாஷ், ஆகாஷ், அபினாஷ், அஜிஷ், அஜய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

சதீஸ்குமார் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148793663
சைலஜா சசிகுமார் — ஜெர்மனி
தொலைபேசி: +493085074390
சங்கரகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447947217083
சத்தியபாலினி தேவபிரதாபன் — கனடா
தொலைபேசி: +14162615017
சுரேஸ்குமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33626136699

ஆறுதல் தெரிவிக்க...